பாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்கு கீழ் ரணவிரு அதிகாரசபை, முப்படை, காவல்துரை மற்றும் சிவில் பாதுகாப்புத் துறை உட்பட இலங்கை அரசாங்கம் மற்றும் தனியார் நிருவனங்கள் இனைந்து முடக்கப்பட்டுள்ள வீர்ர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நன்மைகள் மேலும் பலபடுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இதுக்காக வெளி நிறுவனங்களுக்கு ரணவிரு அதிகாரசபையின் நன்றியை வழங்பட்டமை குறிப்பிடதக்கது.
அதின் பிரகாசமாக மேலும் குறித்த நன்மைகள் பலபடுத்தும் நோக்கதின் ரணவிரு அதிகாரசபையுடன் கைகோர்த்துள்ள நிறுவனங்களுடன் புதிய நிருவனங்களும் கழந்துகொன்டுள்ளன.
மேலும் எடிசலாட் நிறுவனம் மூலம் வழங்கப்பட்டுள்ள நன்மைகளுக்கு கூடுதலாக புதிய நன்மைகளும் வழங்குவதுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.