“வெள்ளை புறாக்களுக்கு முன்னுரிமை வழங்குங்க” என்ற கருப்பொருளின் கீழ் பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன அவருடைய கோட்பாட்டில் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத்துக்கு எதிராக தாய் நாட்டின் சுதந்திரத்திற்கு போரில் உயிர் இலந்த, காணமற் போன மற்றும் ஊனமுற்ற படையினர், போலீஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையின் வீர்ர்கள் மற்றும் நிறுவனங்களின் கடமைகளை நிறைவேற்றும் பணியாளர்கள்(சமயாலர்/ அலுவலகம் உதவியாளர் உணவகங்கள் உதவியாளர் போன்ற) அவர்களுடைய குடும்பதினர்களுக்கு கிட்டத்தட்ட 03 இலட்சம் மேலான விருசர சிறப்புரிமை அட்டைகள் வழங்குவது குறித்த திட்டத்தின் அடிப்பட நோக்கமாகும்
போர் வீர்ர்களுக்காக விருசர சிறப்புரிமை அட்டைகள் வழங்கும் திட்டத்தினால் இப்பொலுது உரிமையாலர்களை முதலாக கவனிக்கப்படும். பல்வேறுபட்ட உணவு வகைகள் மற்றும் மருத்துவ வசதிகள், மருத்துவ சிகிச்சை, கல்வி படிப்புகள், தளபாடங்கள், நகைகள், போன்ற துறைகளில் 66ருக்கு மேற்பட்ட அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் நன்மைகள் வழங்கப்படும். 2016 ஜனவரி மாதம் முதல் இது வரை பல திட்டங்களுக்கு கீழ் கிட்டத்தட்ட 30.000 பேருக்கு குறித்த விருசர சிறப்புரிமை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
2017-03-29 திகதி குருநாகல் பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் 2000 விருசர சிறப்புரிமை அட்டைகள் போர் வீர்ர்களுக்கு மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கும் விழா ஒனறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன் நிகழ்வில் வட மேற்கு மாகாணத்தில் வீர குடும்பங்கள் 2000த்துக்கு விருசர சிறப்புரிமை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்காக வெளி முகமைகள் மூலம் இது வரை 190.02 மிலியன் ரூபா பெருமதியான நன்மைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது.
இன் நிகழ்வுக்காக மதிப்பிற்குரிய சங்க தேர்ர்கள், அமைச்சர்கள், வடமேற்கு மாகாண ஆளுநர், ரனவிருசேவா அதிகாரசபையின் தலைவி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரிகள்,முப்படை தளபதிகள், முப்படை மூத்த அதிகாரிகள்,பாடசாலை மானவர்கள் ,பெற்றோர்கள் உட்பட புகழ்பெற்ற விருந்தாளிகள் கழந்துகொன்டனர்.